2013 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2013 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
Remove ads

2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 5, 2013 அன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 224 தொகுதிகளுக்கு[1] நடந்த தேர்தலில் காங்கிரசு 121 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வென்றது.

விரைவான உண்மைகள் கர்நாடக சட்டப் பேரவையில் 224 இடங்கள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...

பிரியபட்டணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கு தேர்தல் மே 28 அன்று நடைபெற்றது [2].

கருநாடகத்தின் 4.18 கோடி வாக்காளர்களுக்கு 50,446 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. 223 தொகுதிகளில் மே 5 அன்று நடந்த தேர்தலில் 70.23% வாக்குப்பதிவு நடந்தது.

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads