2015 இல்லாபெல் புவிநடுக்கம்
8.3 பருமை நிலநடுக்கம், சிலி From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 இல்லாபெல் புவிநடுக்கம் செப்டெம்பர் 16ந் திகதி சிலி நாட்டின் இல்லாபெல் கரையோரத்தில் இருந்து 46கி.மீ தூரத்தில், சிலி நியம நேரப்படி 19:54:33 க்கு உந்தத்திறன் ஒப்பளவு 8.3.அளவில் நிகழ்ந்தது.[1][3] நசுகா தட்டு மற்றும் தென் அமெரிக்கத் தட்டுகளில் ஏற்பட்ட அழுத்தங்களே இப்புவி நடுக்கத்திற்குக் காரணமாகும்[1] இதுவரை நான்கு புவிநடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.[4][5][6][7][8]
சிலி அரசு 5 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது[2] மேலும் 20 பேர் காயமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எக்குவடோர், பெரு, நியூசிலாந்து, பிஜி, சொலமன் தீவுகள், கவாய் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
