2015 ரக்பி உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 ரக்பி உலகக்கிண்ணம் (2015 Rugby World Cup) 8வது ரக்பி உலகக்கிண்ணம் ஆகும். இது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இவ்வுலகக்கிண்ணப் போட்டிகள் 18 செப்டம்பர் 2015 அன்று ஆரம்பமாகியதுடன் 31 ஒக்டோபர் 2015 வரை நடைபெறவுள்ளது.[1] ட்வுக்கிங்காம் அரங்கத்தில் இவ்வுலகக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெறும். சூலை 2009 அன்று இவ்வுலகக்கிண்ணப் போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.[2] இவ்வுலகக்கிண்ணப் போட்டியில் இருபது நாடுகளைச்சேர்ந்த அணிகள் பங்குபற்றுகின்றன. அவற்றும் 12 அணிகள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ரக்பி உலகக்கிண்ணப் போட்டியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை. ஏனைய 8 அணிகளும் பிரதேச சுற்றுப்போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads