2017 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2017- 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 1, 2017 அன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[1].
முக்கியக் கூறுகள்
ரொக்க பரிவர்த்தனை தொடர்பான விதிகள்
தனி மனிதர்களுக்கான நிதிக் கொள்கைகள்
- 2.5 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% என இருந்த வரி விதிப்பு 5% என குறைக்கப்படும்.
சேவை வரிச் சலுகைகள்
- ஐஆர்சிடிசி மூலமாக பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு சேவை வரிக் கட்டணம் இருக்காது.
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads