2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்
Remove ads

2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2019 Sikkim Legislative Assembly election) என்பது சிக்கிமில் 11 ஏப்ரல் 2019 அன்று ஒன்பதாவது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஆகும். ஒன்பதாவது சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 27 மே 2019 அன்று முடிவடைந்தது.[1][2]

விரைவான உண்மைகள் 32 இடங்கள் சிக்கிம் சட்டப் பேரவை அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் 23 மே 2019 அன்று அறிவிக்கப்பட்டன.

மேலதிகத் தகவல்கள் கட்சி, போட்டியிட்ட இடங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads