3 இடியட்சு

From Wikipedia, the free encyclopedia

3 இடியட்சு
Remove ads

3 இடியட்சு (ஆங்கிலம்: 3 Idiots, ஹிந்தி: थ्री इडीयट्स) என்பது இந்தி மொழியில் அமைந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் நண்பன் என்ற பெயரில் 2012ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.[2] இந்தத் திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.[3] ராஜ்குமார் ஹிரானியால் இயக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் அமீர் கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மான் ஜோஷி, ஒமி வைத்யா, பரிக்ஷித் சஹானி, பொமன் இராணி ஆகியோர் நடித்துள்ளனர்.[4]

விரைவான உண்மைகள் கதை, திரைக்கதை ...
Remove ads

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், கதாபாத்திரம் ...

[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads