4-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.


Remove ads
நிகழ்ச்சிகள்
- 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
- 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.
குறிப்பிடத்தக்கவர்கள்
- கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
- தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
- குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
- டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads