அம்பா ஸ்கைவாக் பேரங்காடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பா ஸ்கைவாக் பேரங்காடி (Ampa Skywalk) சென்னையில் உள்ள பேரங்காடிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகராட்சியின் மையத்தில் அமைந்துள்ளது. அம்பா பேரங்காடியின் உள்ளே 80 அடி உயரத்தில் தொங்குவதைப்போலே ஒரு அமைப்பு கட்டப்பட்டதாலேயே ஆங்கிலத்தில் "SKYWALK" என்று பெயர் சூட்டப்பட்டது.
Remove ads
வசதிகள்
- ஸ்டார் பஜார்
- பி.வி.ஆர் பல்திரை அரங்கம்
- கடைகள்
- உணவகங்கள்
இதனையும் பார்க்க
வெளியிணைப்பு
- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2010-02-08 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
