அர்ச்சனா நாயக்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அர்ச்சனா நாயக் (பிறப்பு 27 பிப்ரவரி 1966) இந்தியாவைச் சேர்ந்த ஒடிசா மாநில அரசியல்வாதி ஆவார். இந்தியப் நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்த இவர் ஒடிசாவின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியில் இருந்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2009 பொது தேர்தலின் போது பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து புவனேஸ்வர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2013 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads