ஈரோடு வருவாய் கோட்டம்

ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

11°21′N 77°44′E ஈரோடு வருவாய் கோட்டம் (Erode division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டம் நான்கு வட்டங்களை உள்ளடக்கியது.

ஈரோடு கோட்டத்துக்கு உட்பட்ட வட்டங்கள்

ஈரோடு கோட்டத்தின் மக்கள் தொகை 11,34,765 ஆகும், அதன் பரப்பளவு 2,145 சதுர கி.மீ. ஆகும்.

Remove ads

மேற்கோள்கள்

  • "Map of Revenue divisions of Erode district" (PDF).
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads