ஓசக்கா

From Wikipedia, the free encyclopedia

ஓசக்கா
Remove ads

ஓசக்கா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஓசக்கா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

Osaka
大阪市
Thumb
Osaka மாகாணத்தில் Osaka நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Kansai
மாகாணம் Osaka
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 222.11 ச.கி.மீ (85.8 ச.மை)
மக்கள்தொகை ( சனவரி 1, 2007)
     மொத்தம் 2,636,257
(17,220,000 in Metropolitan Area)
     மக்களடர்த்தி 11,869/ச.கி.மீ (30,740.6/ச.மீ)
சின்னங்கள்
மரம் Sakura
மலர் Pansy
Thumb
Flag
Osaka நகரசபை
முகவரி 〒530-8201
1-3-20 Nakanoshima, Kita-ku, Ōsaka-shi, Ōsaka-fu
தொலைபேசி 06-6208-8181
இணையத் தளம்: ஒசாக்கா நகர்
Remove ads

பெயர்க் காரணம்

ஜப்பானிய மொழியில் ஓசக்கா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம்.[1][2]

போக்குவரத்து

இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) தோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads