ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜே.ஜே. பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி (JJCET) என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் திருச்சியில் உள்ள பொறியியல், ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதிகாரிகள்
- தலைவர் - முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் கே. பொன்னுசாமி,
- அறிவுரையாளர் - டாக்டர் வி. சண்முகநாதன்,
- அதிபர் - டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி,
- செயல் இயக்குநர் - டி. சிவசங்கரன்
கல்லூரியில் 8 இளங்கலை, 6 பட்ட படிப்புத் திட்டங்கள் செயல்படுகின்றன.
துறைகள்
- வானூர்தி பொறியியல்
- கட்டிடப் பொறியியல்
- கணினி அறிவியலும் பொறியியலும்
- மின்னனியல், தகவல் தொடர்பு பொறியியல்
- மின், மின்னனியல் பொறியியல்
- மின்னனியல், கருவியாக்கப் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- இயந்திர பொறியியல்
- எம்பிஏ
மற்ற துறைகள்
முதுநிலை வணிக ஆட்சிமுறை, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் .
வரலாறு
ஜனவரி 1995-இல் ஜே.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்பட்டது. டிசம்பர் 1998-இல் முதல் தொகுதி மாணவர்கள் வெளியேறினர்.
2002-2006 தொகுதி பட்டமளிப்பு விழா
2002-2006 மாணவர்களின் கூட்டம், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் முழு பொறியியல் பாடநெறிக்கான முதல் தொகுதி மாணவர்களும், திருச்சி ஜே.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பட்டம் பெற்றனர்
முன்னாள் மாணவர்கள்
சிவகார்த்திகேயன்-இந்திய திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நடிகரும் தரமிகு நகைச்சுவையாளரும் ஆவார். சந்தோஷ் நாராயணன்-இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் தமிழ் திரைப்படத் துறை இசைக்கலைஞரும் ஆவார்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads