திமாப்பூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திமாப்பூர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள திமாப்பூர் நகரத்தில் உள்ளது. இது லாம்டிங் - திப்ருகர் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வசதிகள்
இந்த நிலையட்தில் ஓய்வறைகள் உள்ளன.
தொடர்வண்டிகள்
இங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:
- புது தில்லி - திப்ருகர் ராஜதானி விரைவுவண்டி
- கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் விரைவு தொடருந்து
- சண்டிகர் - திப்ருகர் விரைவுவண்டி
- காமரூப் விரைவுவண்டி
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads