திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ளது. 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது 289.10 ஏக்கர் (1.1699 ச.கி.மீ.) பரப்பளவு கொண்டது. இந்த சிறை 2517 கைதிகளுக்கு இடமளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சிறையின் முகப்பில் கைதிகளாலேயே நடத்தப்படும் உணவகம் உள்ளது.
Remove ads
இணைப்புகள்
- Tamil Nadu Prison Department பரணிடப்பட்டது 2014-02-17 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads