தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் தில்லியில் உள்ளது. இது தில்லி சந்திப்பில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதை இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர்.
நடைமேடையில் உள்ள பலகை
விரைவான உண்மைகள் தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் Delhi Sarai Rohilla railway station सराय रोहिल्ला, பொது தகவல்கள் ...
தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் Delhi Sarai Rohilla railway station सराय रोहिल्ला