பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம் (ஆங்கிலம்: Penang Muze @ PICC) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள அடுக்ககம் ஆகும்.
பாயான் பாரு நகரத்தில் அமைந்துள்ள இந்த அடுக்ககம் பிளாக் ஏ (Block A) மற்றும் பிளாக் பி (Block B) என இரண்டு வானளாவிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது, அவை முறையே 52 மற்றும் 58 மாடிகள் கொண்டவை.[1]
Remove ads
பொது
பிளாக் பி, 205.5 m (674 அடி) மீ (674 ) உயரத்தில் உள்ளது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி ஜார்ஜ் டவுன் நகரத்தில், இந்தக் கட்டிட வளாகம் மூன்றாவது உயரமான வானளாவிய கட்டிடமாகத் திகழ்கிறது.[2]
இரண்டு அடுக்கங்களிலும் மொத்தம் 846 குடியிருப்புகள் உள்ளன.[3][4][5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

