வல்லநாடு வெளிமான் காப்பகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டு விலங்கு உய்விடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்திய துணைக் கண்டத்தில் தென்கோடியில் அமைந்திருக்கும் புல்வாயின் இயற்கை உயிர்த்தொகை இக்காப்பகத்தில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்[1]. இந்தக் காப்பகம் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.
Remove ads
மேலும் பார்க்கவும்
- தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

