வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்

From Wikipedia, the free encyclopedia

வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்map
Remove ads

திருகோணமலை வல்லவசக்தி பிள்ளையார் கோயில் திருகோணமலை நகரப்பகுதியில் மனையாவளியில் உள்ளது. இவ்வாலயத்தில் ஓமகுண்டத்தில் வேப்பம் இலை, வேப்பமரக்கட்டை வைத்து ஓமம் வளர்ப்பது வழமையாகும். இவ்வாலத்தில் 3 நேரப்பூசை, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றது. அரசமரமும் வேப்பமரமும் இருக்கும் ஆலயத்தில் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால் இவ்வாலயத்தில் வழிபடுவது வழக்கமாகும்.

விரைவான உண்மைகள் வல்லவ சக்தி பிள்ளையார் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads