விளாங்காடுபாக்கம்
சென்னையின் புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
விளாங்காடுபாக்கம் (Vilangadupakkam ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
சென்னையின் வடபகுதியில் மாதவரம், செங்குன்றம், மணலி நியூ டவுன் மற்றும் ஞாயிறு இடையே விளாங்காடுபாக்கம் அமைந்துள்ளது. மாதவரம் - அருமண்டை சாலை விளாங்காடுபாக்கத்தில் உள்ள பெருவழி சாலையாக பெரும் போக்குவரத்தை அனுமதிக்கும் ஒரு முக்கிய சாலையாகத் திகழ்கிறது.
மக்கள் தொகையியல்
2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விளாங்காடுபாக்கம் கிராமத்தின் மக்கள் தொகை 5668 ஆகும். இதில் 2864 பேர் ஆண்களாகவும் 2804 பேர் பெண்களாகவும் இருந்தனர். 1481 குடும்பங்கள் இங்கிருந்தன. விளாங்காடுபாக்கம் கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 619 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 10.92% ஆகும். விளாங்காடுபாக்கம் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 979 ஆகும், இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996 என்பதை விடக் குறைவாகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads