ஸ்ரீ முத்துக்குமரன் தொழினுட்பக் கல்வி நிறுவனம்
சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ முத்துக்குமரன் தொழிலுநுட்பக் கல்வி நிறுவனம் (Sri Muthukumaran Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.
இந்த கல்லூரியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மக்களுக்கு தொழில்நுட்ப கல்வியை வழங்க இது தொடங்கப்பட்டது. ஸ்ரீ முத்துகுமாரன் கல்வி அறக்கட்டளையால் இக்கல்லூரி நடத்தப்டுகிறது. இந்த அறக்கட்டளை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வியில் பல வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இக்கல்லூரி புது தில்லி, என்.பி.ஏ-ஆல் அங்கீகாரம் பெற்றது.
இக்கல்லூரி வளாகமானது புகழ்பெற்ற மங்காடு காமாட்சி அம்மன் கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இது தம்பரம் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், பாரியின் முனையிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது. அடிக்கடி உள்ள நகர பேருந்துகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் மூலம் இதை எளிதாக அணுக முடியும்.
Remove ads
கல்வி
கல்வித் துறைகள்
இளநிலை படிப்புகள் (4 ஆண்டுகள்) - பி.இ - பொறியியல் இளங்கலை:
முதுநிலை படிப்புகள் (2 ஆண்டுகள்) - எம்.இ - முதுநிலைப் பொறியியல்:
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads