ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹேவாவிதாரண மகா வித்தியாலயம் (Hewavitharana Maha Vidyalaya, சிங்களம்: හේවාවිතාරණ මහා විද්යාලය) என்பது இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரிய என்னும் கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுக் கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஆரம்பப் பிரிவில் தரம் 1 முதல் 5 வரையும், மேல்நிலைப் பிரிவில் தரம் 6 முதல் 13 வரை மாணவர்கள் பயில்கின்றனர். இது ஒரு பௌத்த மதப் பாடசாலையாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
விளையாட்டு
இப்பாடசாலையில் முக்கியமாக தடகள விளையாட்டுக்கள், துடுப்பாட்டம், கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன.
கல்லூரி விளையாட்டு அணிகளின் நிறங்கள்:
- நீலம்
- சிவப்பு
- மஞ்சள்
- பசுமை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads