Map Graph

அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்

அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம் முன்னதாக அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1854ஆம் ஆண்டில் மாகாணப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் செயற்பட்டுவந்த பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கி வருகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது. தற்போதைய கல்லூரியின் முதல்வராக முனைவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read article
படிமம்:Kumbakonammencollege1.jpgபடிமம்:Kumbakonam_College.jpgபடிமம்:Kumbakonam_College_Entrance.jpgபடிமம்:Kumbakonammencollege3.jpgபடிமம்:Kumbakonammencollege4.jpgபடிமம்:Kumbakonammencollege5.jpgபடிமம்:Kumbakonammencollege2.jpgபடிமம்:Kumbakonammencollege6.jpgபடிமம்:Kumbakonammencollege8.jpgபடிமம்:Kumbakonammencollege7.jpg
Nearby Places
Thumbnail
கும்பகோணம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
Thumbnail
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
ஐராவதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
மலையப்பநல்லூர் ஊராட்சி
Thumbnail
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
தேப்பெருமாநல்லூர் நாக விசுவநாத சுவாமி கோவில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள்