Map Graph

அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)

அரசு மகளிர் கல்லூரி, என்பது காசுமீரின் சிலம் ஆற்றின் தென்கரையில் 1961 ஆம் ஆண்டில் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துக்காக நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.

Read article