ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்குளத்தில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

வீரகேரளம்புதூர்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கடங்கநேரி
இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்
வைத்தியலிங்கம் கோயில்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
சிவலார்குளம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்