ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சிஆலங்குளம் (Alangulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலைப் பேரூராட்சி ஆகும். இவ்வூர் திருநெல்வேலி தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ளது. ஆலங்குளம் ஊரின் அடையாளமாக இங்கு ஒக்க நின்றான் மலை உள்ளது. ஆலங்குளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Read article
Nearby Places

வீரகேரளம்புதூர்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கடங்கநேரி
இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்
வைத்தியலிங்கம் கோயில்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
சிவலார்குளம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்