இந்திய வான்படை கல்விக்கழகம்
இந்திய வான்படை அகாதமி இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள துண்டிக்கல் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த வான்படை அகாதமி 1961-இல் நிறுவப்பட்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தன் பணியை துவக்கியது. இதன் வளாகம் 7050 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
Read article
