இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.
Read article