இராணி துர்காவதி அருங்காட்சியகம்
இராணி துர்காவதி அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 1976-ல் நிறுவப்பட்டது. இங்குச் சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்களின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இராணி துர்காவதியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

ஜபல்பூர்

ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம்
கடங்கா தொலைக்காட்சி கோபுரம்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தொலைக்காட்ட்சி கோபுரம்
தேவார், மத்தியப் பிரதேசம்
இந்தியாவின் மத்திய மாகாணங்களிலுள்ள குடியேற்றப் பகுதி
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)