Map Graph

எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்

முனைவர். எஸ்.பி.முகர்ஜி நீச்சல் விளையாட்டரங்கம் அல்லதுஎஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்(SPM Swimming Pool Complex) இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக அமைக்கப்படும் ஓர் நீச்சல்குள வளாகமாகும். இது இ.வி.ஆவிற்கு உரிமையானது. இவ்வளாகம் மூன்று வலயங்களாக, விளையாடுமிடம்,அரங்கு முன்புறம்,அரங்கு பின்புறம் என அமைந்துள்ளது.

Read article