ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது. ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது. ஏ-21 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 42.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.
Read article
Nearby Places
எட்டியாந்தோட்டை