Map Graph

ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.

Read article