ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில்
ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் (மலாய்: Gerbang Selatan Bersepadu; ஆங்கிலம்: Southern Integrated Gateway ; என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சாகர் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து வளாகத்தைக் குறிப்பிடுவதாகும். இந்த வளாகம் ஜொகூர் பாரு நகரின் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையம்; மற்றும் சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம்; சுல்தான் இசுகந்தர் கட்டிடம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
Read article
Nearby Places

ஜொகூர் பாரு நகரம்
மலேசியாவிலுள்ள ஒரு நகரம்

ஜொகூர் நீரிணை
சிங்கப்பூர்; தீபகற்ப மலேசியா இரு நிலப் பகுதிகளைப் பிரிக்கும் ஓர் அனைத்துலக நீரிணை

ஜொகூர் பாரு ராஜகாளியம்மன் கண்ணாடி கோயில்

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
ஜொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ், பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம்
ஜொகூர் மிருகக்காட்சிசாலை

இசுகந்தர் மலேசியா
தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம்

ஜொகூர் பாரு சென்ட்ரல்
சுல்தானா அமீனா மருத்துவமனை
மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனை