Map Graph

கண்ணமங்கலம் பேருந்து நிலையம்

கண்ணமங்கலம் பேருந்து நிலையம் தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தைக் கண்ணமங்கலம் பேரூராட்சி தூய்மைப்படுத்தி வருகிறது.

Read article