கம்பார் தொடருந்து நிலையம்
கம்பார் தொடருந்து நிலையம் ; சீனம்: 金宝火车站) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டம், கம்பார் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். மம்பாங் டி அவான், ஜெராம், கோலா டிப்பாங் மற்றும் மாலிம் நாவார் ஆகிய நகரங்களுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.
Read article
Nearby Places

கம்பார்
மாலிம் நாவார்
கோலா டிப்பாங்
மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராம நகரம்.
செண்டிரியாங்
மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரம்.

மம்பாங் டி அவான்
மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமப்புற நகரம் ஆகும்.
தஞ்சோங் துவாலாங்

தீமோ
பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் ஒரு சிறிய நகரம்

கம்பார் போர்
1941-இல் பேராக் மாநிலத்தின் கம்பார் நகரத்தில் நடைபெற்ற போர்