கர்நாடக மத்திய பல்கலைக்கழகம்
கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், என்பது இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தின் கலபுராகி மாவட்டத்தின் ஆலந்து வட்டத்தில் உள்ள கடகஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இது 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் "மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009" மூலம் நிறுவப்பட்டது
Read article