காமாட்சி அம்மன் கோவில், சைதாபேட்டை
இந்தியாவில் கோவில்காமாட்சி அம்மன் கோவில், சைதாப்பேட்டைஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னை மாவட்டம், மேற்கு சைதாபேட்டை நகரின் செட்டி தெருவில் அமைந்துள்ள ஒரு இந்து சமய கோவிலாகும் இக்கோயில் விசுவகர்மா சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. மூலவர் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர், நவகிரகம் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி உள்ளது. சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இக்கோயில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள விசுவகர்மா சமூகத்தின் ஐந்து புனிதத் தலங்களில் ஒன்றாகும்.
Read article
Nearby Places
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம்

சைதாப்பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஜாஃபர்கான் பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சின்னமலை (சென்னை)
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
செல்லம்மாள் மகளிர் கல்லூரி
சென்னை, கிண்டியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

சைதாப்பேட்டை தொடருந்து நிலையம்
தமிழ்ட்டில் உள்ள தொடருந்து நிலையம்
கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை ப