காரைக்கால் மாவட்டம்
புதுச்சேரியில் உள்ள மாவட்டம்காரைக்கால் மாவட்டம் ஆனது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில், இது பரப்பிலும், மக்கள் தொகையிலும் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கி.மீ. பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்கால், திருமலைராஜன்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.
Read article
Nearby Places

தரங்கம்பாடி
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திருவிடைக்கழி
தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி

கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி
தமிழ்நாட்டிலுள்ள கடல்சார் அருங்காட்சியகம்
ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால்
இந்தியாவின் காரைக்காலில் உள்ள ஒரு பள்ளி
திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
பொறையாறு சட்டமன்றத் தொகுதி