Map Graph

காளிகாம்பாள் கோவில்

இந்தியாவிலுள்ள கோவில்

காளிகாம்பாள் கோவில் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள பழைய ஜார்ஜ் டவுனில், பாரிமுனை பகுதியில் உள்ள தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இக்காளி கோவில் விஸ்வகர்மா சமூகத்தின் முத்துமாரி ஆச்சாரி தலைமையில் 1640-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Read article
படிமம்:Kaalikaambaal_Temple_Main_Entrance,_Chennai.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:Kaalikaambaal_Temple_Gopuram,_Chennai.jpg