காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம்
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்த சிறுபான்மையின காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட காஷ்மீர இந்து மக்களை, பெரும்பான்மையின பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய அமைப்புகளால் 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டின் துவகக்ம் வரை, காஷ்மீரிலிருந்து 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையானவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். தற்போது 2016-இல் காஷ்மீரில் காஷ்மீர இந்துக்கள் 2,000 முதல் 3,000 வரை மட்டுமே உள்ளனர்.
Read article