Map Graph

குடகு இராச்சியம்

குடகு இராச்சியம் இந்தியாவின் தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மலைப் பிரதேசங்களை 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டப் பகுதியாகும். குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிக்கேரி நகரம் ஆகும்.

Read article
படிமம்:Karnataka_Kodagu_locator_map.svgபடிமம்:Madras_map_1913.jpgபடிமம்:Portrait_of_Chikka_Veera_Rajah,_the_last_King_of_Coorg.jpgபடிமம்:The_temple_tank_of_Omkareshwara_Temple_of_Madikeri.jpgபடிமம்:Nalaknad_(6).jpgபடிமம்:Victoria_Gouramma.jpg