குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்குன்னுவாரன்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவாரன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
Read article