Map Graph

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 சதுர அடி பரப்பளவுடையது. மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.

Read article
படிமம்:AdhiKumbheshwararTemple.JPGபடிமம்:Commons-logo-2.svgபடிமம்:Kumbeswarar_temple7.jpgபடிமம்:Kumbeswarar_temple3.jpgபடிமம்:Kumbeswarar_temple2.jpgபடிமம்:Kumbeswarar_temple4.jpgபடிமம்:Kumbeswarar_temple1.jpgபடிமம்:Kumbeswarar_temple5.jpgபடிமம்:Kumbeswarar_temple6.jpg
Nearby Places
Thumbnail
கும்பகோணம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
Thumbnail
ஐராவதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
மலையப்பநல்லூர் ஊராட்சி
Thumbnail
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்
கீழக்கொருக்கை பிரம்மஞான புரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்