Map Graph

குரவில் தமிழ் வித்தியாலயம்

குரவில் தமிழ் வித்தியாலயம் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டர் கல்லிலிருந்து (A35) தெற்குத்திசையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இங்கு தரம் 1 இலிருந்து தரம் 11 வரை மாணவர்கள் பயில்கின்றனர். 2018 ஆம் ஆண்டு வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஆண்டியையா - புவனேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலைக்கான ஒரு திறன் வகுப்பறை அமைத்துக்கொடுக்கப்பட்டது.

Read article