Map Graph

கூச்சாய் எம்ஆர்டி நிலையம்

மலேசியா, கோலாலம்பூர், கூச்சாய் லாமா பகுதியில் தொடருந்து நிலையம்

கூச்சாய் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர் தென்கிழக்குப் பகுதியில் கூச்சாய் லாமா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். கூச்சாய் லாமா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Kuchai_MRT_Station_outview_(230420)_01.jpgபடிமம்:Kuchai_MRT_Station_Entrance_A_(230420)_02.jpgபடிமம்:Kuchai_MRT_Station_linkway_to_Entrance_A_(230420).jpgபடிமம்:Kuchai_MRT_Station_platform_(230420)_01.jpgபடிமம்:PY27_Kuchai_MRT_Entrance_A_20240120_131632.jpgபடிமம்:Rapid_KL_bus_route_T585_at_KL1218_MRT_Kuchai_Bus_Stop_20240120_124213.jpgபடிமம்:PY27_Kuchai_MRT_Entrance_A_20240120_131614.jpg
Nearby Places
Thumbnail
சாலாக் செலாத்தான்
Thumbnail
கூச்சாய் லாமா
கோலாலம்பூர் மாநகரத்தில் புற நகரப் பகுதி
Thumbnail
சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்
Thumbnail
பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்.
பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் ஒரு தொடருந்து நிலையம்
Thumbnail
தேசா பெட்டாலிங்
Thumbnail
பண்டார் செரி பரமேசுவரி
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உருவாக்கப்பட்ட நகரம்
Thumbnail
தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், தாமான் நாகா இமாஸ் புறநகர்ப் பகுதியில் தொடருந்து நிலையம்