Map Graph

கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்

மலேசியாவில் ஒரு தொடருந்து நிலையம்

கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் அல்லது பெர்சியாரான் கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையம், பிஞ்சாய் சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கோலாலம்பூர் மாநகர மையப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.

Read article
படிமம்:Exterior_MRT_Persiaran_KLCC_(230317).jpgபடிமம்:MRT_Persiaran_KLCC_future_entrance_(230316).jpgபடிமம்:Pintu_B_MRT_Persiaran_KLCC_(230317).jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_Entrance_C_(231127).jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_concourse_(230420)_05.jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_Platform_2_(230420)_01.jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_platform_(230420)_01.jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_Platform_2_(230420)_03.jpgபடிமம்:Persiaran_KLCC_MRT_Station_to_Entrance_B_(230420)_01.jpg