Map Graph

கொல்லம் வானூர்தி நிலையம்

கேரள வானூர்தி நிலையம்

கொல்லம் வானூர்தி நிலையம் என்பது தென்னிந்தியாவின் முந்தைய திருவிதாங்கூர் நாடும், இன்றைய கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். 1920 களில், சென்னை மகாணத்தை பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் கொச்சின், திருவிதாங்கூர் மற்றும் மலபார் மாவட்டங்களில் குடிமை சமூகத்திற்கான வேறு வானூர்தி நிலையங்கள் இல்லை என்ற நிலை இருந்தது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு தெற்கே 1932 ஆம் ஆண்டில் சமஸ்தான தலைநகருக்கு 57 கிலோமீட்டர்கள் (35 mi) தெற்கே, உருவாக்கபட்டது. இது ஆசிரமம் மைதானம் என்று அறியப்பட்டது.

Read article