Map Graph

கோட்டை அருங்காட்சியகம்

கோட்டை அருங்காட்சியகம் (சிங்களம்: කෝට්ටේ කෞතුකාගාරය) என்பது இலங்கையின் சிறீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது பொறளை - பிடகோட்டே பிரதான வீதியில் எத்துல் கோட்டை பங்களா சந்தியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நாட்டின் மேல் மாகாணத்திற்கான பிராந்திய அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தினை இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம் பராமரிக்கின்றது.

Read article
படிமம்:Kotte_Museum.jpg