Map Graph

கோட்டை (மும்பை வளாகம்)

மும்பையின் வர்த்தக மையம்

கோட்டை என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு வணிக மற்றும் கலை மாவட்டமாகும். மும்பை கோட்டையைச் சுற்றி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் கட்டப்பட்ட ஜார்ஜ் கோட்டை என்ற தற்காப்பு கோட்டையிலிருந்து இந்தப் பகுதிக்கு அதன் பெயர் வந்தது.

Read article
படிமம்:Mumbai_fort_remains_6.jpgபடிமம்:Mumbai_area_locator_map.svgபடிமம்:Commons-logo-2.svg