Map Graph

கோயம்பேடு மெற்றோ நிலையம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

கோயம்பேடு மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இது செயின்ட் தாமஸ் மவுண்டிலிருந்து தற்போதைய திறந்த மெற்றோ பாதையின் ஒரு முனையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம்-பரங்கிமலை தொடருந்து நிலையம் பகுதி தாழ்வாரம் IIல் உள்ள உயரமான நிலையங்களுள் ஒன்றாகும். இந்த நிலையம் கோயம்பேடு, கோயம்பேடு மொத்த சந்தை வளாகம், மற்றும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலைய பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.

Read article
படிமம்:Chennai_Metro_logo.svgபடிமம்:Chennai_Metro_(20330377438).jpgபடிமம்:Chennai_area_locator_map.svg