Map Graph

கோவிந்தாஜீ கோயில்

மணிப்பூரின் இம்பாலில் உள்ள இராதை கிருட்டிணர் கோயில்

கோவிந்தஜீ கோயில் என்பது இந்து தெய்வங்களான இராதை கிருஷ்ணருக்காக (கோவிந்தாஜி) கட்டபட்ட கோயிலாகும். இது இந்தியாவின் மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வைணவக் கோயிலாகும். இது முதலில் 1846 இல் மன்னர் நாராசிங் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பின்னர் 1876 இல் மன்னர் சந்திரகிருதியால் கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

Read article